யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி பாடல்

Mar
9

எனது பாடல் வரிகளிலும் எனது நண்பன் அன்ரனின் இசையிலும் ஈழத்தமிழர்களின் ஒரு கலைப்படைப்பாக ஒரு பாடலை உருவாக்கியுள்ளோம்.

ஈழத்தமிழர்களின் ஆக்கம் என்ற வகையில் நீங்கள் அனைவரும் எமக்கு ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையில் இக்குழுமத்தில் பகிர்வு செய்கிறேன். நன்றி.