மனைவிக்காக மன்றாடும் செந்தில்!

Jun
12

சூப்பர் சிங்கர் அரை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தன் காதல் மனைவிக்காக செந்தில் கணேஷ் ஓட்டு சேகரிக்க இறங்கிவிட்டார்