குரங்குகிட்டருந்து வாழப்பழத்தகூட மறைச்சிடலாம் இந்த வான்டுங்ககிட்ட இருந்து மொபைல மறைக்கிறது அவ்ளோ கஷ்டமா இருக்கு…

Aug
4

குரங்குகிட்டருந்து வாழப்பழத்தகூட மறைச்சிடலாம் போல இந்த வான்டுங்ககிட்ட இருந்து மொபைல மறைக்கிறது அவ்ளோ கஷ்டமா இருக்கு….கேம் லாம் இல்லன்னு சொன்னாலும் … கேம் இல்லாததுலாம் ஒரு மொபைலா ன்னு கேட்டு அசிங்கப்படுத்துதுங்க… ச்சை

Posted by Venkatesh Venkat on Friday, August 3, 2018