இரயிலின் சக்கரத்துக்கு இடையில் சிக்கிய நபர்… உயிருடன் பிழைத்த அதிசயம்!

Jan
10

இரயிலின் சக்கரத்துக்கு இடையில் சிக்கிய நபர்… உயிருடன் பிழைத்த அதிசயம்!

இரயிலின் சக்கரத்துக்கு இடையில் சிக்கிய நபர்… உயிருடன் பிழைத்த அதிசயம்! ஓடும் ரயிலில் தண்டவாளத்துக்கு அடியில் படுத்திருந்த நபர் உயிருடன் மீட்கப்பட்ட காட்சி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.தற்கொலை முயற்சிக்காக ஒரு மனிதர் இரயில் தண்டவாளத்துல் படுத்திருக்கிறார். இதை சுதாரித்து கொண்ட இன்ஜின் டிரைவர் சரியான நேரத்தில் ரயிலை நிறுத்தி அவரை காப்பாற்றியுள்ளார்கள்.குறித்த காணொளியில் இந்த காட்சி இணையத்தில் பரவி வருகிறது.

Posted by newsvanni.com on Wednesday, December 19, 2018