முஸ்லிம் பெண்ணின் வீரம். கடைக்கு கொள்ளையடிக்க வந்த கருப்பினத்தவனை கோடலியால் தாக்கிய பரபரப்பு

Feb
14

முஸ்லிம் பெண்ணின் வீரம். கடைக்கு கொள்ளையடிக்க வந்த கருப்பினத்தவனை கோடலியால் தாக்கிய பரபரப்புஅமெரிக்காவில் பலசரக்குக் கடை நடத்திவரும் முஸ்லிம் பெண்மணி கடைக்கு கொள்ளையடிக்க வந்த கருப்பினத்தவனை கோடலியால் தாக்கி ஓட ஓட விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இரவு நேரம். கடையில் வாடிக்கையாளர்கள் இல்லை . cashier ஆக இருப்பதும் ஒரு பெண். அதட்டினால் பணத்தைதந்து விடுவாள் என்று தப்புக்கணக்கு போட்ட கொள்ளையனுக்கு என்ன நடந்தது என்று நீங்களும் பாருங்களேன் ..

Posted by Taqwa Muslim on Wednesday, August 8, 2018