23.02.2019 இன்று 12.05 Pm நவாலடி கொடிகாமம் பகுதியில் இரண்டு பக்க கடவையும் முடப்படமல் உள்ளது மயிரிழையில் ஒருவர் உயிர் தப்பினார்…

Feb
23

23.02.2019 இன்று 12.05 Pm நவாலடி கொடிகாமம் பகுதியில் இரண்டு பக்க கடவையும் முடப்படமல் உள்ளது மயிரிழையில் ஒருவர் உயிர் தப்பினார்…(இந்த கடவையில் மூன்று பேர் அமர்த்தப்பட்டு அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வருகின்றது ஆனால் 3 பேரும் கடமைக்கு ஒழுங்கில்லை)

Posted by Jegan Thas on Friday, February 22, 2019